சக்ரா தியானம் செய்முறை...
மற்ற தியானங்களை போலவே. அமைதியாக
ஓரிடத்தில் உங்களுக்கு வசதியானபடி..
சம்மணமிட்டோ... பத்மாசனத்திலோ.
நாற்காலியிலோ நிமிர்ந்து நேராக அமருங்கள். .
உங்கள் உள்ளங்கை மேலே பார்த்த வண்ணம்
திறந்து இருக்கும்படி தொடைகளில் கைகளை
வைத்து க் கொள்ளுங்கள். கைகளில் கட்டை
விரலின் அடிப்பாக நுனியில். சுட்டு விரல்
நுனியை வைத்து ஒரு முத்திரையை
உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் மூச்சு
சீராகும் வரை மூச்சில் கவனம் வையுங்கள்.
ஓரிடத்தில் உங்களுக்கு வசதியானபடி..
சம்மணமிட்டோ... பத்மாசனத்திலோ.
நாற்காலியிலோ நிமிர்ந்து நேராக அமருங்கள். .
உங்கள் உள்ளங்கை மேலே பார்த்த வண்ணம்
திறந்து இருக்கும்படி தொடைகளில் கைகளை
வைத்து க் கொள்ளுங்கள். கைகளில் கட்டை
விரலின் அடிப்பாக நுனியில். சுட்டு விரல்
நுனியை வைத்து ஒரு முத்திரையை
உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் மூச்சு
சீராகும் வரை மூச்சில் கவனம் வையுங்கள்.
உங்கள் மூலாதாரச்சக்கராவை மனதில்.
சின்னமாகவோ. (அதன் நிறம் சிவப்பு ) அல்லது
அதன் சிகப்பு நிறத்தையோ உருவகப்படுத்திக்
கொள்ள ஆரம்பத்தில் சிறிது நேரம்
தேவைப்படும். . அவசரமில்லாமல் அமைதியாக
உருவகப்படுத்திக் கொண்டு உங்கள் கவனத்தை
உங்கள் மூலதார சக்கரத்திற்க்கு கொண்டு
செல்லுங்கள். மனதில் இந்த சக்ராவின்
சின்னமோ
(நான்கு இதழ் தாமரை ) சிகப்பு நிறச்
ச்கரமாகவோ பதித்த பின் " ஓம் மூலாதார." .
(மூலாதாரச்சக்கரத்தின் மந்திரம் ) என்று
மனதுக்குளோ சத்தமாகவோ சொல்லுங்கள்.
.பின் மூச்சை உள்ளிழுக்கும் போது இந்த சக்ரா
பிரகாசமான சிகப்பு ஒளி பெறுவதாகக் கற்பனை
செய்து கொள்ளூங்கள். மூச்சை வெளி விடும்
போது இந்த சக்கரம் திறப்பதாக கற்பனை
செய்து
கொள்ளூங்கள். பின்.
மூச்சை வெளியே விடும் போது
லா......ம்..ங் என்ற மந்திரத்தை. சத்தமாகவோ
மனதுக்குளோ நிதானமாக உச்சரித்தபடியே
வெளியே விடுங்கள். இந்த மந்திர ஒலியால்
திறக்கப்படும் மூலாதாரச்சக்கரம் சக்தி
பெறுவதாக உணருங்கள். ..
இப்படி லாஂ......ம்..ங் மந்திரத்தை ஒரு
தடவையில்
இருந்து ஏழு தடவை வரை வெளிமூச்சு விடும்
போது உச்சரிக்கவும். இதை செய்யும் .போது
உங்கள் கவனம் மூலாதாரச்சக்கரத்திலே
இருக்கட்டும். இந்த மந்திரத்தை இந்த
சக்கரத்திற்க்கு எத்தனை முறை
சொல்கிறீர்களோ. அத்தனை முறை தான் மற்ற
ஆறு சக்கரங்களுக்கும் உரிய மந்திரத்தை
சொல்ல வேண்டும்.